One day work in Puduvai area

img

விவசாயத் தொழிலாளர்கள் புதுச்சேரியில் முற்றுகை

புதுவை பிரதேசத்தில் நூறு நாள் வேலை  திட்டத்தை உடனே துவங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விவசாயத் தொழி லாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.